காற்றாலே புவியாலே சு கனமத னாலே

காற்றாலே புவியாலே சுகனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே’

Sivashanmugam. P.,
Mobile: +91-9655666148

நல்லதோர் வீணைசெய்தே – அதனை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி! –எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்;
வல்லமை தாராயோ
; – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப் போல் – உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்!
தசையினை தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்;
அசைவறு மதிகேட்டேன்; – இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

Your Nature, My Nature and the Nature of Everything

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: