Confusion prevails in Kolathur vote counting. Stalin was leading by 2000 votes in this seat. But in the last round 3 EVMs were found fault. So ADMK is urging to stop the counting. Due to this tension and confusion prevails in the counting centre.

சென்னை: துணை முதல்வர் முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வாக்கு எந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும் சர்ச்சை நிலவுகிறது.
வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொளத்தூரில் முக ஸ்டாலினும் அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து இருவருமே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்டாலினை விட சைதை துரைசாமி 250 வாக்குகள் முன்னிலை பெற்றார்.
பின்னர் மீண்டும் ஸ்டாலின் 2000 வாக்குகள் முன்னிலை பெற்றபோது, கடைசி சுற்று எண்ணிக்கை நடந்தது. ஆனால் மூன்று வாக்கு எந்திரங்கள் பழுதடைந்துவிட்டன. இதனால் அதிமுகவினர் கொந்தளித்தனர். உடனே வாக்கு எண்ணிக்கைய நிறுத்தக் கோரினர். இப்போது வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் சர்ச்சை நிலவுவதால் முடிவு அறிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.
போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கொளத்தூருக்கு விரைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: