Photo finish

The intellectual system is going for a photo finish. I ya go, many even do not know what is meant by photo finish.

That is the sadest state of affairs.
May hell and heaven help us understand each other

shri.pdf

sri.pdf

Advertisements

Shri Mahalakshmi’s version of Knowledge Expansion Manual – Final Edition

The highly simplified version of knowledge expansion manual.

I hope it can be used by students
May this help you too

shrimahalakshmi.pdf

srimahalakshmi.pdf

Student Edition – Knowledge Expansion Manual

Hello,
This is the final edition of the knowledge expansion manual.
Hope this helps to expand your knowledge.
Enjoy

shridevi.pdf

sridevi.pdf

Knowledge Expansion Manual – Student Edition

This simple, direct, useful and usable manual is based on the ultimate, self-evident, fundamental principle that you will find the same laws of nature in anything and everything. For teachers, this manual is a ‘teaching manual’ to guide students; for researchers this is an ‘investigators manual’; for philosophers this a ‘philosophers manual’; and for students this is ‘knowledge expansion manual.’

Enjoy it.

Aja_Ekaphadhan.pdf

Ekaphadhan.pdf

Photons are divisible

photons are divisible. Here is the explanation

Anna University website before and after ponmagal’s Ph. D issues

Anna University website before and after ponmagal’s Ph. D issues

ஜமால் முகம்மது ல்லூரி முன் தி ீர் மறியல்:முதல ்வரை கண்டித்து ாணவ, மாணவியர் ஆ ேசம்

திருச்சி: திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் பணியாற்றிய உதவி பேராசிரியரை டிஸ்மிஸ் செய்த முதல்வரை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருச்சியில் செயல்பட்டு வரும் ஜமால் முகம்மது கல்லூரி பயோடெக்னாலஜி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிய சிவசண்முகத்தை, கல்லூரி முதல்வர் ஷேக்முகம்மது நேற்று முன்தினம் திடீரென டிஸ்மிஸ் செய்துள்ளார். கல்லூரி முதல்வர் ஷேக் முகம்மது தான் முதல்வராக உள்ள கல்லூரியிலேயே கடந்தாண்டு எம்.ஃபில்., படித்து, அந்த படிப்புகான தேர்வு நடத்தும் முதன்மை அலுவலராக இருந்து, தானே தேர்வும் எழுதியுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழிலும் அவரே கையெழுத்திட்டுள்ளார். இதை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய சிவசண்முகம் தட்டிக் கேட்டதோடு மட்டுமின்றி, இதுகுறித்த பல்கலை மான்யக்குழுவுக்கு (யு.ஜி.சி.,) புகார் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர் ஷேக் முகம்மது தூண்டுதலின் பேரில், உதவி பேராசிரியர் சிவசண்முகத்தை கல்லூரி செயலாளர் நேற்று முன்தினம் டிஸ்மிஸ் செய்துள்ளார். இதையறிந்த பயோ டெக்னாலஜி துறை முதுகலை மாணவ, மாணவியர், 50க்கும் மேற்பட்டோர் முதல்வர் ஷேக் முகம்மதுவை கண்டித்தும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட உதவி பேராசிரியர் சிவசண்முகத்தை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரியும் கல்லூரி முன் நேற்று காலை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமாதானம் பேசவந்த கல்லூரி துணை முதல்வர் காதர்மொய்தீன் கல்லு õரி ஊழியர்கள், மாணவர்களிø டயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களின் சாலைமறியலால் கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் சிகாமணி சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேசி சாலைமறியலை கைவிட வைத்தார். அதன்பின் கல்லூரி நிர்வாகத்தினரிடமும், மாணவர்களிடமும் பேச்சு நடத்தி சமசரம் செய்து வைக்க முயற்சித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது: கல்லூரி முதல்வர் தான் செய்த தவறை வெளியுலகுக்கு கொண்டு வந்தார் என்பதற்காக உதவி பேராசிரியர் சிவசண்முகத்தை டிஸ்மிஸ் செய்துள்ளார். நன்றாக பணியாற்றும் பேராசிரியரை டிஸ்மிஸ் செய்துள்ள முதல்வர் தகுதியே இல்லாத, அஞ்சல் வழியில் படித்த தன்னுடைய அக்கா மகன் ராஜா முகம்மது என்பவரை, எம்.சி.ஏ., உதவி பேராசிரியராக நியமித்துள்ளார். தவறு செய்தவர்களுக்கு முதல்வர் லேப் டெக்னீசியன் பதவி உயர்வு வழங்கியுள்ளார். டிஸ்மிஸ் செய்த உதவி பேராசிரியரை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=204164&Print=1